கணக்கு பிணக்கு ஆமணக்கா?…

நாளை எனக்கு அரையாண்டு தேர்விற்கான கணக்குப்பரிட்சை.

உங்களுக்கு கணக்கு பிடிக்குமா?

பிடிக்காதா?…

ஆனா எனக்கு கணக்கு பிடிக்கும். எங்க அண்ணனுக்கும் கணக்கு பிடிக்கும். எங்க அப்பாவும் முன்னால கணக்குத்தான் படிச்சிருக்காங்க.

எனக்கு கணக்கு மட்டுமில்ல சைன்ஸ், சோசியல் பாடமும் பிடிக்கும்.

எங்க சொந்தக்காரங்க பெறவு நீ என்னவா வருவாய்ண்ணு கேட்ப்பாங்க… எனக்கு சொல்லத் தெரியல…

சரி என்ன எழுதச்சொல்லனும்னு தெரியல… அதனால பெறவு பார்ப்பமா…

வருவோம்ல… வரட்டுமா?!….

ஃஃஃ

3 மறுமொழிகள் (+add yours?)

  1. விக்னேஸ்வரன்
    Dec 19, 2007 @ 13:50:43

    என்ன சொல்ல வரிங்க….???

    பதில்

  2. ஐஸ்வர்யா கலைஅரசன்
    Dec 20, 2007 @ 08:50:42

    அங்கிள் எனக்கு கணக்கு ரொம்ப பிடிக்கும் அதனால தான் இந்த பதிவ போட்டேன்.

    அங்கிள் ரொம்ப நன்றி.

    பதில்

  3. விக்னேஸ்வரன்
    Dec 20, 2007 @ 10:25:32

    நான் அங்கிள் இல்லை தங்கச்சி…. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல… அண்ணனு கூப்பிடுங்க… நல்ல தழிழ் எழுதரிங்க… இப்படி அங்கிள் அன்டினு ஆங்கிலத்தில் கூப்பிடுவதை தவிர்தால் நல்லா இருக்குமே…

    பதில்

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.