Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

டிசம்பர் 15th, 2007- ‍க்கானத் தொகுப்பு

வந்துட்டோம்ல…

இது நான் ஐஸ்வர்யா. அப்பா, அம்மா, மாமா, அத்தை எல்லாரும் செல்லமா ஐஸ் அப்படிண்ணு கூப்பிடுவாங்க.
எங்க தாத்தா என்ன ஐஸ்வர்ய லட்சுமின்னுதான் கூப்பிடுவாங்க. பாவம் தாத்தா இப்ப இல்ல கடவுள்கிட்ட போய்ட்டாங்க.
என் அண்ணா பெயர் ஆதித்யா மார்த்தாண்டம். எங்க தாத்தா பேரும் மார்த்தாண்டம் தான். தாத்தா நிறைய கவிதை எழுதியிருக்காங்க. அப்பா படிக்கும் போது நானும் கேட்டு இருக்கேன்.
அப்பாவும் கவிதை எழுதுவாங்க. இங்க நெட்ல அப்பா கவிதை போடும்போது பார்த்துட்டு இருப்பேன். அப்பா எனக்கும் இது மாதிரி [...]

முழு பதிவையும் வாசிக்க »